பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது..? அடேங்கப்பா இவ்ளோ நல்ல வளர்ந்துவிட்டாரே.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது..? அடேங்கப்பா இவ்ளோ நல்ல வளர்ந்துவிட்டாரே.? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

விஷ்ணுவிஷாலின் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் , அதன் பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு,ஜீவா,ராட்சசன்,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,தற்போது காடன் போன்ற பல படங்களை கைவசம் வைத்து உள்ளார் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதில் ஒன்றான ஜீவா என்னும் கதைக்களம் மூலம் படம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வெளிச்சமாக தன் திறமைனால் எப்படி கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து காட்டியுள்ளார்.2018 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,

இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லராக உருவாக்கப்பட்டது, கடந்த ஆண்டிலிருந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜூவால என்பவரை காதலித்து வந்த நிலையில்,சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் மணந்து கொண்டனர்.இவரின் மகனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது

இதோ அந்த அழகிய புகைப்படம் ..

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)