பிரபல நடிகைக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்று நடிகையை காதல் வலையில் விழ வைத்த பிரபல நடிகர்!! இவர் பொண்ணுங்க விஷயத்தில் கி ல்லா டி தான்… யார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் பெற்றவர் பாக்கியராஜ். இவரின் ஒவ்வொரு படங்களிலும் சிரிப்பு இருக்கும்.  இவருடைய படத்திற்கு பெண்கள் கூட்டம் அலை மோ தும். அந்த காலத்தில் அதிக பெண் ரசிகைகளை வைத்திருந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.

பாக்கியராஜ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பாக்யராஜ் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தாலும் அந்த படங்களில் அவர் பயன்படுத்திய முருங்கைக்காய் தான். முதலில் இயக்குனராக தடம் பதித்த பாக்கியராஜ் பின் ஹீரோவாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன் அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்துள்ளார்.

அப்போது  நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுகொடுக்க அனுப்பப்பட்டாராம். ஆனால் இவர் தான் பெண்கள் விசயத்தில் கி ல்லா டியா ச்சே. பிரவீணாவை தன்னுடைய வ லை யில் வீ ழ்த் தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீணா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் நன்றாக  இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வந்த நேரத்தில் தி டீரென நடிகை பிரவீணாக்கு உ டல் நிலை ச ரியில் லாமல் போனது. அப்போது பாக்கியராஜ் பல ம ருத்துவ செ லவுக ளை செய்துவந்தார். இ றுதி யில் எந்த முயற்சியும் ப லன ளிக்கவி ல்லை.

சில வருடங்கள் க ழி த்து நடிகை பிரவீனா இ றந்து விட்டார். அதன் பிறகு தான் பாக்யராஜ் தன்னுடன் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை பயில்வான் தெரிவித்துள்ளார்.