பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணனின் மகனை நீங்கள் பார்த்திருக்கீங்களா? சமூக இணையத்தில் வை ரலாகும் புகைப்படம் உள்ளே !!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகை என்றால் கண்டிப்பாக ரம்யா கிருஷ்ணன் என்று சொல்லலாம் இவர் நடிக்காத கதா பாத்தி ரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு தனது நடிப்பை கனகச்சிதமாக வெளிப்படுத்தி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். தனது 14 வயதில் தமிழ் சினிமாவிற்கு வெள்ளை மனசு என்ற படத்தில் அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து ரஜினியின் படிக்காதவன் மற்றும் கமலின் பேர் சொல்லும் பிள்ளை என்ற படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் கவனம் செலுத்தி நிறைய படங்களில் நடித்து வந்த ரம்யா. தெலுங்கிலும் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாகவும் வந்தார்.

அதேபோல் தமிழிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அப்படி ரம்யாவிற்கு சிக்கிய தீனி தான் படையப்பா. படையப்பா என்ற படத்தில் நீலாம்பரி என்ற அடங்காத பெண் வேடத்தில் அவர் நடித்த நடிப்பை பார்த்து வி யந்து போனார்கள். அந்தப்படத்தில் அவர் செய்த வில் லத்த னம் ரம்யா இப்படி நடிப்பாரா என்று ஆச் சரியப்படும் வகையில் இருந்தது. படையப்பா படம் ரம்யாவிற்கு பெரிய திருப் புமுனையாக அமைந்தது.

ரஜினிக்கு சமமான கதா பாத் திரம் என்பதால் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசனை செய்த இயக்குனருக்கு அந்த படத்தில் ரம்யா நடித்தது பெரிய பிளஸ். அதன்பின் ஏகப்பட்ட படங்களில் நடித்து சினிமாவில் ஒரு நல்ல பெயரை சம்பாதித்த ரம்யா. சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியி ட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயது 49 நம்பவே முடிய வில்லையே இன்னும் இளம் நடிகையை போல இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகை ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு திரையுலகின் இயக்குனரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா வம்சி என்பவரை 2003ஆம் ஆண்டு தி ருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.

அவரின் பெயர் ரித்விக் வம்சி. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகன் ரித்விக் வம்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ ரம்யா கிருஷ்ணன் மகனின் புகைப்படம்.