பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகளா இவங்க 34 வயதில் கூட பாவாடை தாவணியில் அட்டகாசமான அழகில் ஜொலிக்கிறாரே .. இணையத்தில் வெளியுட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் தனது 34 வயதில் பாவடை தாவணியில் மிக அட்டகாசமான அழகில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி.

பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் பாவடை தாவணியில் கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம். அப்படியே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.