பிரபல நடிகையுடன் சிம்பு ரகசிய வாழ்க்கையா ..? அட கூடிய விரைவில் திருமணம் செய்ய போகிறார்களா .. வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல நடிகையுடன் சிம்பு ரகசிய வாழ்க்கையா ..? அட கூடிய விரைவில் திருமணம் செய்ய போகிறார்களா .. வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு தமிழக

அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.சினிமாவை விட்டு ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு, உடல் எடையை குறைந்து ஈஸ்வரன் படத்தில் தோன்றினார்.அப்படம் மாபெரும் வெற்றியை பெறவில்லையென்றாலும், சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

தொடர்ந்து மாநாடு படம் வெற்றியடைய, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.இந்நிலையில் சிம்பு தன்னுடன் நடித்த நடிகையுடன் காதலில் விழுந்து விட்டதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் க சிந்துள்ளன.

அந்த நடிகை வேறுயாரும் இல்லையாம், ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்த நிதி அகர்வால் தானாம்.இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருதாகவும், விரையில் டும் டும் டும் தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.