பிரபல நடிகையுடன் நடிகர் நாகார்ஜூனா கா தல் வி வ கா ரம்… யார் அந்த நடிகை!! மனைவி அமலா கொடுத்த அ திர் ச்சி ரியாக்ஷன்…!!

சினிமா

திரையுலகில் பொதுவாக முன்னணி நடிகர் நடிகைகள் பற்றிய கி சு கி சுக் கள் ப ரவு வது வழக்கமான ஒன்று தான். அப்படிப்பட்ட பி ரச்ச னைக ளால் சில நேரங்களில் பெரிய சி க்க ல்க ளும் அந்த நடிகர்களுக்கு வருவதுண்டு. தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா பிரபல ஹிந்தி நடிகை தபு உடன் ரி லேஷன் ஷிப்பில் இருக்கிறார் என தகவல் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மேலும் அது பற்றி விளக்கம் கொடுத்த நடிகை தபு, அவர் எனக்கு நெ ருக் கமா னவர் தான். ஆனால் வ தந் திக ளை தான் இளம் வயதில் இருந்தே பி ரச்ச னை யாக இருக்கிறது என கூறியுள்ளார். நாகர்ஜூனாவின் மனைவி அமலா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார்.

நடிகை தபு என்னுடைய பெஸ்ட் friend. என் கணவர் மீது இருக்கும் நம்பிக்கையை எதுவும் உ டை க்க மு டியாது. நான் மகிழ்ச்சியாக தான இருக்கிறேன். என் வீட்டில் நடப்பதை பற்றி மற்றவர்கள் க வலைப் பட தேவையில்லை.  என் வீடு கோவில் போன்றது. சினிமா இண்டஸ்ட்ரியில் நடக்கும் மோ சமா ன விஷயங்களை வீட்டுக்குள் கொண்டு வர மா ட்டேன். அது பற்றி வீட்டில் பேசுவது கூட இல்லை. பேசினால் அது அனைத்தையும் கெ டுத் து விடும். என அமலா கூறி இருக்கிறார்.