பிரபல நடிகையுடன் நீச்சல் குளத்தில் ரஜினிகாந்த்!! இதோ புகைப்படத்தை பார்த்து க டுப்பாகிய மனைவி லதா..? யார் அந்த நடிகை என்று தெரியுமா இதோ..!!

சினிமா

பிரபல நடிகையுடன் நீச்சல் குளத்தில் ரஜினிகாந்த்!! இதோ புகைப்படத்தை பார்த்து க டுப்பாகிய மனைவி லதா..? யார் அந்த நடிகை என்று தெரியுமா இதோ..!!

ரஜினிகாந்த் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். அவர் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறந்த நடிகருக்கான விருதுகள் மற்றும் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜின்காந்தாக தமிழ் சினிமாவில் இன்று வரை நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அண்ணாத்த படத்திற்கு பிறகு தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பற்றிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சில கி சுகி சுகளும் யாரும் பார்த்திராத புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை அமலாவுடன் நீச்சல் குளத்தில் தூக்கியபடி இருக்கும் ரஜினிகாந்த் புகைப்படம் லீக்காகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் திருமண வாழ்க்கை சர்ச்சையாகவில் இருந்தது.அப்படி 80 காலக்கட்டத்தில் நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லதா சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினை பார்த்துக்கொண்டார்.

சூப்பர் ஸ்டார் கொடிபறக்குது, மாப்பிள்லை போன்ற படங்களில் நடிகை அமலாவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.அதன்பின் இருவருக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்பட்ட பல இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சுற்றினார்கள். இதை அப்போதைய மீடியாக்கள் பரபரப்பாக பேசினார்கள். இதனால் லதாவை ரஜினிகாந்த் விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்று விட்டார் என்றும் கூறப்பட்டது.

இதற்கு முடிவுகட்ட லதா இயக்குனர் பாலச்சந்தரை பார்த்து பி ர ச்ச னையை சரிசெய்ய கூறியுள்ளார். பின் அவர் அட்வைஸ் செய்து இருவரையும் சேர்த்து வைத்துள்ளார்.குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் ரசிகர்களுக்காகவும் மனதை மாற்றிக்கொண்டார். தற்போது ரஜினிகாந்த் அமலா எடுத்த நீச்சல் குள புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.