பிரபல நடிகையை கல்யாணம் செய்ய ம றுத்த நடிகர் கமல் ஹாசன்.. அட யார் அந்த நடிகை என்று தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிப்பது என்பது பல துணை கதாபதிரங்களுக்கும் நல்ல வரவேற்ப்பை கொடுக்கும். உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் முகம் தெரிந்து அடுடஹ்டுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணி அந்த படங்களில் நடிக்கிறார்கள். ஏற்கனவே அந்த நேரத்தில் டிரண்டாக இருக்கும் பல நடிகர்களையும் வைத்து அந்த முக்கிய நடிகர்களின் படங்களும் எடுக்கபடுகின்ற்றனர்.
கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
நடிகர் கமல் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒருவர்கள்.நடிகர் கமல் ஹாசனும், நடிகை
ஸ்ரீதேவியும் இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, என பல படங்களில் நடித்துள்ளனர்.
அப்போது, இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.பின், ஸ்ரீதேவியின் அம்மாவே கமலிடம் ” என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் ” என்று கேட்டிருக்கிறார்.
ஆனால், கமலோ ” ஸ்ரீதேவியும், நானும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் என்னை சார் என்றே அழைத்து வருகிறார். நானும் ஸ்ரீ தேவியை என் தங்கையாக தான் பார்க்கிறேன் ” என்று கூறி விட்டாராம்.