பிரபல நடிகையை திருமணம் செய்ய விரும்பிய நடிகர் மாதவன்!! நிறைவேறாமல் போன ஆசை…யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

நடிகர் மாதவன் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சாக்லேட் பாய் லுக்கில் எல்லோரையும் கவர்ந்தவர். தற்போது 53 வயதாகும் மாதவனுக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் மாதவன் Qayamat Se Qayamat Tak என்ற படத்தை பார்த்து விட்டு ஹிந்தி நடிகை ஜுஹி சாவ்லாவை தான் திருமணம் செய்வேன் என அம்மாவிடம் கூறினாராம்.

நடிகர் மாதவன் சினிமாவில் நடிக்க தொடங்கும் முன்பே இது நடந்ததாம். அந்த ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. என மாதவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். தற்போது மாதவன் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் The Railway Men என்ற வெப் சீரிஸில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதில் அவர்கள் இருவருக்கும் ஒன்றாக காட்சிகள் இல்லையாம். அதனால் இப்போதும் அவரை பார்க்க முடியாமல் போய் விட்டது என மாதவன் வ ருத் தமா க பேசி இருக்கிறார்…