பிரபல நடிகை கல்யாணம் ஆ கா மல் மூன்றாம் கணவருடன் டேட்டிங்!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக் காகும் ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல நடிகை கல்யாணம் ஆ கா மல் மூன்றாம் கணவருடன் டேட்டிங்!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக் காகும் ரசிகர்கள் ..!!!

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து சமீபத்தில் வெளியான மார்வெல்ஸ் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டு வருபவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். ஏற்கனவே இரு திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று இருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோலின் ஜோஸ்ட் என்பவரை திருமணம்செய்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வாழ்ந்து வந்ததாக வதந்திகள் பரவியதை அடுத்து சாதாரண முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் முதல் கணவர் ரோமைனுடன் திருமணமாகி ரோஸ் டொரோதி என்ற 7 வயது மகளை பெற்று வளர்ந்து வந்தார் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.

தற்போது மூன்றாம் கணவர் கோலின் ஜொஸ்டிற்கும் அவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். சமுகவலைத்தள பக்கங்களில் இன்று வரை இல்லாத ஸ்கார்லெட் ஜோஹன்சன் இந்த செய்தியை கணவர் கோலின் ஜோஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Colin Jost (@colinjost)