பிரபல நடிகை சரண்யாவின் இரண்டாவது கணவர் தான் பொண்வண்ணன்!! அப்போ முதல் கணவர் யார் தெரியுமா? அட இவரா? புகைப்படத்தை பார்த்தா நம்பமாட்டீங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா. இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் தமிழில் 1987-ல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான நாயகன் என்ற திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்கள்  நடித்துள்ளார்.

மேலும் இவர்  ‘ராம்’ படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்ததற்கு இவர் தேசிய விருது பெற்றார். நடிகை சரண்யா நடிகரும், இயக்குனருமான பொன்வண்ணனை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இது சரண்யாவுக்கு இரண்டாவாது திருமணம்.

இவர் ஏற்கனவே பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜசேகரை திருமணம் செய்துக்கொண்டார்.நடிகர்  ராஜசேகர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.

மேலும் சில நாட்கள் கழித்து இவர்கள் இருவருக்கும் க ருத் து வே றுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பி ரிந் தனர். நடிகர் ராஜசேகர் ச மீபத்தில் தான் உ யிரி ழந் தார். இத தகவல் பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ளது…