பிரபல நடிகை தேவயானியின் மகள்களா இது…? அடேங்கப்பா பார்க்க அம்மாவை போலவே இருக்காங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!!

Uncategorized

பிரபல நடிகை தேவயானியின் மகள்களா இது…? அடேங்கப்பா பார்க்க அம்மாவை போலவே இருக்காங்களே .. இதோ புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவின் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை தேவயாணி இவர் தமிழ் சினிமா துறையில் 1995ஆம் ஆண்டு வெளியான தொட்ட சிணுங்கி என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அன்று முதல் இன்று இன்று வரை இவருக்கு கென்றே ஒரே ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி போன்ற அணைத்து மொழி சினிமா திரையிலும் நடித்துள்ளார்.நடிகை தேவயாணி அவர்கள் முதல் முதல் திரையில் அறிமுகமான படம் ஹிந்தியில் 1993ஆம் ஆண்டு வெளியான கோயல் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் இவர் நீங்க இடம் பிடித்தவர்.

இவர் தமிழ் மொழியில் நினைத்தேன் வந்தாய், சூர்யவம்சம், பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெளியான தோட்ட சிநிங்கி படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் நடிகை தேவயானி.இதன்பின் ஹிந்தி, தமிழ், மலையாளம் என

பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரானார்.மேலும் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை தேவயானி, இயக்குனர் ராஜ் குமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கடுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை தேவயானிசமீபத்தில் தனது மகள்களுடன் கிராமத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதில் இருவரையும் பார்ப்பதற்கு சிறு வயதில் நடிகை தேவயானி பார்ப்பதை போலவே தெரிகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..