பிரபல நடிகை நடிகை வரலக்ஷ்மியின் அம்மாவினை யாரும் இதுவரை பார்த்திருக்கிறீர்களா..? அட தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பிரபல நடிகை நடிகை வரலக்ஷ்மியின் அம்மாவினை யாரும் இதுவரை பார்த்திருக்கிறீர்களா..? அட தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!!

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மியை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சரத்குமாரை உரித்து வைத்தாற்போல் அப்படியே இருக்கும் வரலக்ஷ்மி படங்களிலும் அவருக்கு சற்றும் நடிப்பில் குறையாமல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வரலக்ஷ்மி. தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.மேலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

வரலக்ஷ்மிக்கு கதாநாயகி கேரக்டரை விட நெகட்டிவ் கதாபாத்திரங்களே அற்புதமாக பொருந்துகிறது. அம்மா சாயா தேவி, பல வருடங்களுக்கு முன்பு இவரை விவாகரத்து செய்த சரத்குமார். நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.மேலும் நடிகை வரலக்ஷ்மி தனது அம்மாவை விட்டு பிறந்தாலும் கூட சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

தனது கடந்த பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மியின் அம்மா புகைப்படம் வெளியாகியுள்ளது .