நடிகை பிரகதி மகாவதி இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்துள்ளார். அவர் ஓங் கோலில் பிறந்து சென்னையில் குடியேறினார். மைசூர் சில்க் பேலஸுக்கு மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்னர் வீட்ல விஷேஷங்க படத்தில் கதாநாயகியாக பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார். சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கென்றே சில நடிகர் நடிகைகள் விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்த வகையில் அம்மா அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி. அந்த நேரத்தில் அவர் ஏழு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தார் என்பது குறி ப்பிடத க்கது.
பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க திரும்பினார். தற்போது 44 வயதான் பிரகதி உடல் எடையை கட்டுக் கோப்பாக வைக்க உடற் பயிற்சி, நடனம் என செய்து வருகிறார்.
அதை இணையத்தில் வெளியிட்டும் வருவார். இவர் சமீபத்தில் தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…