பிரபல நடிகை ப்ரியா ராமனின் மு ன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாம் மனைவி யார் தெரியுமா?? அட இவங்களா? நம்பவே மு டியல… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ராமன். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ப்ரியா ராமன், நடிகர் ரஞ்சீதை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருவரும் வி வாகர த்து பெற்று பி ரிந் து வி ட்டனர்.

இவர்கள் வி வாகர த்து பெற்ற பின் நடிகை ப்ரியா ராமன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் நடிகர் ரஞ்ஜீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் ரஞ்ஜீத்தின் இரண்டாவது திருமணமும் ஒரு வருட வி வகாரத் தில் முடிந்தது. மேலும் நடிகர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவியின் திருமணம் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரலாகி வருகிறது.