பிரபல நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு..!! அதிர்ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் ..!!

Tamil News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து கொண்டிருக்கும் நடிகை மீனா தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர். இவர் 90 களின் உச்சத்தில் இருந்த நடிகை எனபதை எவராலும் மறுக்க முடியாது.

நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற அழகிய குழந்தையும் பிறந்தது.இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பா திப்படைந்தனர்.அதன் பின்னர் கொரொனாவிலிருந்து மீண்டாலும் அதன் ப க்கவி ளைவுகள் கணவர் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது இருந்து வந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடிகை மீனாவின் கனவர் வித்யாசாகர் நுரையீரல் பா திப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்காள சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் தற்போது கா லமாகியுள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.