பிரபல நடிகை ராகுல் பிரீத்சிங்கின் காதலர் இந்த பிரபலமா …? சமூக இணையத்தில் முதன்முறையாக வெளியாகிய புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர் ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் என்னதான் முன்பை விட தமிழ் பேசும் நடிகைகள் அதிகமாக வந்துகொண்டே இருந்தாலும் பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது என்றே சொலல் வேண்டும். முன்பெல்லாம் பாலிவூட்டில் இருந்து நடிகைகள் வந்த காலம் போய் தற்போது தென்னிந்திய சினிமாவான கன்னடம் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் புகழடையும் நடிகைகளே தற்போது தமிழ் மொழியில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பெரும் புகழும் பெற்று வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இப்படி ஆரம்பத்தில் கில்லி என்ற கன்னட திரைபபடம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி முதல் திரைபப்டத்திலேயே ரசிகர்களை ஈர்த்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்போளை பெற்று தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராகுல் பரீத் சிங்.

கன்னட திரைபபட வாய்ப்புகளுக்கு பிறகு பல தெலுங்கு திரைபபட வாய்ப்புகள் வந்ததால் அங்கு பல வெற்றித்திரைபப்டங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருடனும் ஜோடிபோட்டு முடித்த பிறகு தமிழ் பட வாய்ப்பை பெற்றார் என்றே சொலல் வேண்டும்.

இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொட்ட தமிழில் சூர்யா கார்த்தி என பல முன்னணி ஹீர்க்களுடனும் ஜோடி போட்டு நடித்து முடித்த நடிகை ரகுல் தற்போது மூன்று மொழிகளிலும் பல பட வாய்ப்புகளை தன கையில் வைத்து இருக்கிறார்.

தமிழில் முதன்முதலாக நைத்கர் அருண் விஜய் நடித்து வெளிவந்து சக்கை போடு போட்ட தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் அறிமுக நடிகையாக அறிமுகமாநார் நடிகர் ராகுல் பரீத் சிங். தமிழில் முதல் திரரைப்படமே மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிந என்றே சொல்ல வேண்டும்.

நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக விளங்கிவருபவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என செம பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தனது பிறந்தநாளில் நடிகை ரகுல் அவரின் காதல் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகை ரகுல் .மேலும் இதேபோல் Jackky Bhagnani-யும் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ரகுலுடன் உள்ள காதல் உறவு குறித்து அறிவித்துள்ளார்.