பிரபல நடிகை 41 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து நடிகர் ஆர்யாவுடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வர வேண்டும் என்று போட்டி போட்டு உழைத்து நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. இவருக்கு வயது ஆக ஆக பட வாய்ப்புகளும் வராததால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பெண்களிடம் விளையாடினார். மேலும் இதையடுத்து தன்னைவிட 17 வயது கு றைவான நடிகை சாயிஷாவை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்து சில படங்களில் க மிட்டா கியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமீரா ரெட்டி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வே ட்டை படத்தில் மாதவனின் மனைவியாக ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுக்கு தாயான நிலையில் நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம். இதற்காக உடற் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் நடிகை சமீரா ரெட்டி.