சினிமாவில் 1966ல் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சந்திரமோகன். அன்றில் இருந்து 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடு நடித்து வந்தார். மேலும் தமிழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நாளை நமதே திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் 900 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணாமாக நடிகர் சந்திரமோகன் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிகிச்சை ப லனி ன்றி நடிகர் சந்திரமோகன் ம ரண மடைந் துள் ளார். இவருடைய மரணம் பலருக்கும் அ திர் ச்சி யை கொடுத்துள்ளது. இவருடைய மறைவு தெலுங்கு திரையுலகிற்கு மாபெரும் இழப்பாகும்.
இவருடைய மரணத்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்…