பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வி லகிய பின்னர் ஆர்யன் போட்ட முதல் பதிவு என்னவென்று தெரியுமா .? இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வி லகிய பின்னர் ஆர்யன் போட்ட முதல் என்னவென்று தெரியுமா .? இணையத்தில் வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் ஒன்று. சீரியல் ஒளிபரப்பான ஆரம்ப நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சீரியல், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக தொலைக்காட்சியின் ப்ரைம் டைமான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து ஆர்யன் விலகி இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்தது .

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செம்பருத்தி’ சீரியலில் நாயகி பார்வதியாய் நடிப்பில் கவனம் ஈர்த்தார் நடிகை ஷபானா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்யலட்சுமி’ சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஆர்யனை இன்று பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், இன்று எளிமையாக ஷபானா –ஆர்யன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

சீரியலில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஆர்யன். அதில் ‘ பாக்கியலட்சுமியில் ‘செழியன்’ கதாபாத்திரத்திற்கு அதில் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. என் சகோதரர் விகாஷ் சம்பத்தை புதிய செழியனாக நான் மனமாற வரவேற்கிறேன். எனக்கு கொடுத்தது போல அவருக்கும் அதே அன்பையும் ஆதரவையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டார் .

ஆர்யன் சீரியலில் இருந்து வெளியேற கரணம் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று கூறப்பட்டது.விரைவில் ஒளிபரப்பாக போல கனா காணும் காலங்கள் தொடரில் நடிகர் ஆர்யன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் தான் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது .