பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் ஏற்பட்ட தீ டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர் ..!!

சினிமா

பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வீட்டில் ஏற்பட்ட தீ டீர் மர ணம் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர் ..!!தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் . விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது. இத்தொடரில் மூத்த அண்ணன் மூர்த்தி ரோலில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின் முத்து. வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் ஸ்டாலின் முத்துவின் பெரியம்மா ராஜம்மாள் என்பவர் கடந்த வாரம் கா லமானார். அவருக்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஸ்டாலின் முத்து.

ஸ்டாலின் முத்து மனைவியின் அம்மா நேற்று . அவரது இ றுதி சடங் குகள் இன்று நடக்கிறது.

“என் அன்பு மனைவியின் தாயாருக்கு, ஆ ழ்ந்த இர ங்கல்..ஸ்டாலின் முத்து பதிவிட்டு இருக்கிறார்.