பிரபல பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு விரைவில் திருமணமா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள் ..!!
பொதுவாக டிவி சேனல்களில் வெளியாகும் சிறப்பு எபிசோடுகள் அல்லது காதல் காட்சிகள் மூலம் குறிப்பிட்ட சில சீரியல்கள் மக்களின் பேவரைட் ஆக மாறுவது உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தீடீரென சீரியலில் இருந்து விலகினார்.
ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் நடிகை வினுஷா தேவி. இவர், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல், மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். மேலும் நடிகை வினுஷா தேவி சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் ஐடி துறையில் வேலை செய்துகொண்டு எப்போதும் இவர் பிசியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் மணப்பெண் கோலத்தில் சில புகைப்படங்கள் சமூக இணையத்தில் வைரலாகி வருகின்றது. வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு வருகின்றனர். இதற்கு சீரியல் நடிகை வினுஷா தேவி பதிலளித்தால் தான் திருமணமா இல்லையா என தெரியவரும்.
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .
View this post on Instagram
View this post on Instagram