பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மனைவியா இது ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இது நாளா தெரியமா போச்சே..? இதோ வை ர லாகும் புகைப்படம் …?

சினிமா

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மனைவியா இது ..? அட இவங்களும் ஒரு பிரபலமா .? இது நாளா தெரியமா போச்சே..? இதோ வை ர லாகும் புகைப்படம் …?

வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகள் படங்களில் பாடல்களை பாடுகிறார்கள் என நம்பியவர்கள் நாம். ஆனால் அதை பாடும் பாடும் பாடகர்கள் மக்கள் மத்தியில் தெரிவதில்லை. இருப்பினும் ஒரு சில பாடகர்கள் தன் குரல் வளத்தாலும் தன் திறமையாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமகத்தான் உள்ளார்கள். அந்த வகையில் உன்னி கிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.கர்நாடிக் இசை கலைனாரன உன்னி கிருஷ்ணன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான என்னவளே அடி என்னவளே எனும் பட்டை பாடியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர்.மேலும் இவர் பாடிய பாடலுக்கே தேசிய விருதையும் வென்றார். இத்தனை தொடர்ந்து தமிழ்,மலையளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல நூறு பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக நடுவராக தன் இசை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

மேலும் இவரது மகளான உத்ரா உன்னி கிருஷ்ணனும் பிசாசு படத்தில் ஒரு படலை பாடி பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் தற்போது பல படங்களில் பாடி வருகிறார்.

இவ்வாறான நிலையில் பல பிரபலங்களின் மனைவி மற்றும் குடும்பத்தை பற்றி அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. இவ்வாறான நிலையில் உன்னி கிருஷ்ணன் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

உன்னி கிருஷ்ணன் அவர்களையும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் அவரையும் பார்த்திருப்போம். அவரது மனைவி யாரென தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் சிறந்த பாடகராக திகழும் உன்னி கிருஷ்ணனை போலவே அவரது மகளான உத்ரா உன்னி கிருஷ்ணனும் திரையுலகில் சிறந்த பாடகராக வரவேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் ..