பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துளீர்களா.? அடேங்கப்பா என்ன அழகா இருக்காங்க .. இதோ ..!!!

சினிமா

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மனைவியை யாரும் இதுவரை பார்த்துளீர்களா.? அடேங்கப்பா என்ன அழகா இருக்காங்க .. இதோ ..!!!

பிரபல நடிகர் நிவின் பாலி மலையாள நடிகர் ஆவர் .: இவர் அக்டோபர் 11, 1984) ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், சப்டேர்ஸ், நேரம், அருகில் ஒராள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் வெளிவந்த Malarvaadi Arts Club படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதன்பின் வெளிவந்த நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் ஹீரோவாக கால்பதித்தார்.

இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி தனது கல்லூரி காதலியான ரீனா ஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் நிவின் பாலி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார் ..

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor)