பிரபல முன்னணி இசையமைப்பாளரின் யுவனின் மனைவியா இது … அடேங்கப்பா அழகில் பிரபல நடிகையை மிஞ்சிடுவார் போலயே .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் …!!

சினிமா

உலக அளவில் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு அனைவருக்கும் இசை என்பது வாழ்க்கையின் அலாதி இன்பமே. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றளவு வரை தனது இசையால் மக்களை வசபடுத்தி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. தினமும் இவரது பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் பலநூறு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்த வகையில் இவரை தொடர்ந்து இவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை வைத்திருப்பதோடு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

தனது அப்பாவிற்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போல் திரைப்படங்களில் இவரது இசை மற்றும் பாடல்கள் வேற லெவல். இவர்களை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனும் இசை மற்றும் படங்களை இயக்குவது

என சினிமா துறையில் முன்னணி பிரபலமாக உள்ளார். இவ்வாறான நிலையில் இவரது மகன்களான வெங்கட் பிரபு மற்றும் ப்றேம்கி அமரன் இருவரும் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் யுவன் ஷங்கர் ராஜா. இவரது இசையில் ஏகப்பட்ட பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அடுத்து இவரது இசையில் பல பட பாடல்கள் வர இருக்கிறது. இந்த நேரத்தில் தான் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவரது மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்துள்ளது.

அண்மையில் காதல் திருமணம் செய்துகொண்ட கவிஞர் சினேகன் தனது மனைவி கனிகாவுடன், யுவன் ஷங்கர் ராஜா வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது 4 பேரும் எடுத்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்,