பிரபல முன்னணி சீரியல் நடிகையான சீமாவின் மகள் யாரென்று தெரியுமா ? அட இந்த படத்தின் நடிகையா இவர் ..? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இதோ ..!!

சினிமா

பிரபல முன்னணி சீரியல் நடிகையான சீமாவின் மகள் யாரென்று தெரியுமா ? அட இந்த படத்தின் நடிகையா இவர் ..? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இதோ ..!!தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சீமா ,இவர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் அதுமட்டும் இன்றி ஒரு சில படங்களில் கூட நடித்துள்ளார் ,இவருக்கும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரமும் ,வில்லி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ,இதனால் மக்கள் ஈர்ப்பை ஈர்த்த இவர்,

அவரது எதார்த்த நடிப்பினால் இதுவரை சீரியலில் நடித்து வருகின்றார் ,இவர் சீரியல் வருவதற்கு முன் மலையாளத்தில் 260 திற்கும் மேற்பட்ட படங்கள் ,தமிழில் 25 திற்கும் மேற்பட்ட படங்கள் தெலுங்கில் 6 படங்களும் ,கன்னடத்தில் 7 படங்களும் ,ஹிந்தியில் ஒரு படமும் என இவர் 300 க்கும் மேற்படங்களில் நடித்துள்ளார் ,

இவர் தென்னிந்திய சினிமாவை ஒரு சுற்று பயணம் செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,இவர் சமீபகாலமாக சீரியளையும் விட்டு வைக்கவில்லை அதிலும் படையெடுத்து வருகின்றார் ,ஆனால் அவரை பற்றி நம்முள் சிலருக்கு தெரியாமலே போனது ,தற்போது இவரின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரல் ஆகி கொண்டு வருகின்றது .

இதோ அவர்களின் புகைப்படம் .,