பிரபல முன்னணி சீரியல் நடிகை ஸ்ரீவித்யா தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? அவர் என்ன தொழில் செய்கிறார் என்று நீங்களே பாருங்க .. அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி சீரியல் நடிகை ஸ்ரீவித்யா தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? அவர் என்ன தொழில் செய்கிறார் என்று நீங்களே பாருங்க .. அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் காகடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீவித்யா. சின்னத்திரையிலும் கோலங்கள், தென்றலில் நடித்து ஸ்கோர் செய்தவர். வெள்ளித்திரையை விட, இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.1500 எபிசோட்டுகளை கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள்.

சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார . இருப்பினும் சொந்தமாக தொழில் செய்ய எண்ணி, சீரியலுக்கு முழுக்கு போட்டார்.அதாவது வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி,

அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம்.

ஹோட்டல் போல இல்லாமல், உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை, தற்போது பிஸியாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நடிப்பிலும் அசத்த ரெடியாக இருக்கிறாராம்.