பிரபல முன்னணி நடிகருடன் பிரபல மேடையில் ஆட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வை ரலாகும் விடியோவை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல முன்னணி நடிகருடன் பிரபல மேடையில் ஆட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் வை ரலாகும் விடியோவை பார்த்து ஷா க் கான ரசிகர்கள் ..!!!

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு அவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. பின்பு அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். விஜய், விக்ரம் விஷால் சிவா கார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. சமிபத்தில் அவர் பென்குயின் படத்தில் நடித்து வெற்றிபெற்றது. இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தயாரான படம் ரத்தம் ரணம் ரௌத்திரம்,பெரும் பொருட்செலவில் தயாரான இத்திரைப்படம் தமிழ்,

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருந்தது. இதற்கான புரொமோஷனையும் படக்குழு படு பிரம்மாண்டமாக செய்து வந்தார்கள்.

ஆனால் கொரோனாவின் தாக்கம் ஜனவரி மாதம் அதிகரிக்க திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்வது நிறுத்தப்பட்டது, எனவே இப்பட ரிலீஸும் தள்ளிப்போனது.

இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரும் அனல் பறக்க இணைந்து ஆடிய நாட்டு நாட்டு பாடல் படு வைரலானது. இந்த பாடலுக்கு அண்மையில்

ஒரு பட நிகழ்ச்சியில் ராம் சரண் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மேடையில் ஆடியுள்ளார்.அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by kaamedy (@kaamedy_telugu)