தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமார் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் உருவாக்கி அவர்கள் மனத்தில் நிலைத்திருப்பவர்.
அஜித் குமாரின் பிறந்தநாள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதனை யாரும் கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் அவரை பற்றிய தகவல் மற்றும் அரிய புகைப்படங்களை தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது அவர் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட மிக அரிய புகைப்படத்தினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தற்போது தீ யாய் பரவி வருகின்றது.