பிரபல முன்னணி நடிகர் அருள் நிதியின் மனைவி இவங்களா …? வெளியான புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..!இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் அருள் நிதியின் மனைவி இவங்களா …? வெளியான புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..!இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அருள்நிதி அவர்கள் வம்சம், உதயம் என கமர்சியல் வட்டத்துக்குள் விழுந்தாலும் அதற்கு பிறகு சுதாரித்துக்கொண்டார். அதன்பிறகு மௌனகுரு எனும் படத்தில் தனது நடிப்பால் மிரட்டி இருப்பார்.

அதன் பிறகு வந்த டிமான்டி காலனி என்ற திரைப்படம் இவருக்கு பெரிய ஒரு அடையாளத்தை ஏ ற்படு த்திக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தை தொடர்ந்து களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வந்து திரைப்படத்தில்நடிகர் ஜீவா மற்றும் நடிகர் அருள்நிதி இணைந்து நடித்து நடித்த திரைப்படம் மக்கள் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது எரும சாணி என்ற யூட்யூப் சேனல் மூலமாக பிரபலமான விஜயகுமார்.

அவருடைய இயக்கத்தில் D-பிளாக் என்ற திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி கொண்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது நடிகர் அருள்நிதி அவர்கள் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்