பிரபல முன்னணி நடிகர் கார்த்திக்கு இவ்வளவு அழகான மகளா? இப்போ எப்படி உள்ளார் என்று தெரியுமா? செம க்யூட் புகைப்படம்.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் கார்த்திக்கு இவ்வளவு அழகான மகளா? இப்போ எப்படி உள்ளார் என்று தெரியுமா? செம க்யூட் புகைப்படம்.. இதோ நீங்களே பாருங்க ..!!
சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி தற்போது விடுமுறையை அனுபவிக்க வெளியூர் சென்றுள்ளார்.

நடிகர் கார்த்திக் – ரஞ்சனி தம்பதிக்கு உமையாள், கந்தன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து தன குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நடிகர் கார்த்தி தனது இரு பிள்ளைகளுடன் வாக் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து சுற்றுலா நல்ல முறையில் அமைய உதவியவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவரின் மகள் நன்கு வளர்ந்து விட்டார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.