பிரபல முன்னணி நடிகர் சித்ரா லட்சுமணனின் மனைவி யாரென்று தெரியுமா.? அட இவங்களும் ஒரு முன்னணி பிரபலமா.? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகர் சித்ரா லட்சுமணனின் மனைவி யாரென்று தெரியுமா.? அட இவங்களும் ஒரு முன்னணி பிரபலமா.? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

நடிகர் சித்ரா லக்ஷ்மணன் இந்திய தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். இவர் திரைத்துறைக்கு 1983-ம் ஆண்டு மண் வாசனை திரைப்படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக தமிழ் திரையில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 1984-ம் ஆண்டு புதுமை பெண் திரைப்படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார்.

தொழில் ரீதியாக சித்ரா லட்சுமணன் என்று அழைக்கப்படும் லட்சுமணன் ராமசாமி ஒரு இந்திய பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். 1980கள் மற்றும் 1990களில் தமிழ் சினிமாவின் சில முக்கிய நட்சத்திரங்கள் நடித்த பல தமிழ் மொழித் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.

மேலும் இவர் தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வந்தது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இது வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மேலும் இயக்குனர் பாரதிராஜாவுடன் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் அவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அவரது அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டில், காயத்ரி பிலிம்ஸின் கீழ் மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தார். இது வணிக ரீதியான வெற்றிகளையும் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது .

பின்னர் ஒரு நடிகராக உத்தம வில்லன் கமல்ஹாசனுடன் சூரா சம்ஹாரம், பிரபுவுடன் பெரிய தம்பியை மற்றும் கார்த்திக்குடன் சின்ன ராஜா படங்களை இயக்கினார். ஜப்பானில் கல்யாண ராமன் திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் பாராட்டுக்களைப் பெற்றது. பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் இவரது நகைச்சுவை போற்றப்பட்டது.

நடிகர் சித்ரா லட்சுமணன் மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக இணையதளத்தில் வெளியானது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .