பிரபல முன்னணி நடிகர் நாசர் வீட்டில் நடந்த திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்… இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் நாசர். இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.

மேலும் இவரின் தந்தை செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இவருக்கு 95 வயது உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.

மேலும் இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…