பிரபல முன்னணி நடிகர் பிரபுவிற்கு இவ்வளவு அழகான மகளா .? அட இவங்க இந்த பிரபலமா .. வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!தற்போது சினிமாத்துறையில் எத்தனையோ நடிகர்கள் வந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை நடிப்பின் நாயகனாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் .இந்நிலையில் இவருக்கும் கமலா என்பவருக்கும் பிறந்தவர் தான் இளையதிலகம் பிரபு .சிவாஜி அவர்களுக்கு பிரபு இளைய மகனாவார். திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் பிரபுவின் அண்ணனாவார். மேலும் பிரபுவிற்கு சாந்தி, செம்மொழி என இரண்டு அக்காக்கள் உள்ளனர். நடிப்பு திலகத்திற்கு மகனாக பிறந்த பிரபுவும் தமிழ் சினிமா பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவரே.பி. வாசு இயக்கத்தில் வெளியான சின்னதம்பி படத்தில் பிரபுவின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இவ்வாறான நிலையில் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு விக்ரம் பிரபு எனும் மகனும் , ஐஸ்வர்யா பிரபு எனும் மகளும் உள்ளனர். வாரிசு நடிகர்களின் தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுதியர்க்கு இவர்களது குடும்பம் ஒரு
எடுத்துக்காட்டு எனலாம். இதற்கு ஏற்றார் போல் பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவும் பிரபு சலோமனின் கும்கி திரைபடத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு மன்னனாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன், இவருக்கு பிரபு என்ற ஒரு மகன் இருக்கிறார், பிரபுவிற்கு விக்ரம் பிரபு என்ற மகனும் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் மகளும் இருக்கிறார்.
விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் முதன் முதலில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் திரைப்படமே யானையுடன் நடித்திருந்தார், அதேபோல் தனது முதல் திரைப்படத்தில் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஆனால் விக்ரம் பிரபு நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. அதனால் பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்,
இதனாலேயே பிரபுவின் மகனை நாம் பல திரைப்படத்தில் பார்த்துள்ளோம், ஆனால் அவரின் மகளை இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள்.இதோ அவரின் மகளின் புகைப்படம்.