கடந்த சில வருடங்களாகவே இரண்டு மொழிகளில் கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா ஆண்டு ஒன்றுக்கு சுமார் இருபது உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருகிறது என்றால் அதில் பத்து படங்கள் நடிகை சமந்தாவின் படங்களாக இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு இரு மொழிகளிலும் கலக்கிகொண்டிறுக்கிறார். இப்படி இருக்க அடிமுகனடிகர்களின் படங்களில் கூட தவறாமல் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் நடிகை சமந்தா, இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வரும் பொழுதோ ஓரிரு விமர்சனங்களை சந்தித்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியவர்.
நடிகை சமந்தா சென்னையை சேர்ந்தவர் என்பதால் இவர் சரளமாக தமிழ் பேசுவதால் இன்றுவரை இவரது படங்களுக்கு இவரே டப்பிங் செய்து வருகிறார். இவர் தமிழில் வெளியான மாஸ்கோவின் காதலின் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இந்த படம் பெரிதாக மக்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
பின்னர் நடிகர் அதைவாவுடன் சேர்ந்து பானா காத்தாடி படத்தில் ஜோடியாக நடித்த இவருக்கு மேலும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இந்த படம் பெற்றுகொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்துமே உச்ச நன்ட்சதிரங்களின் படங்களே ஆகும்.
இவர் நடிதிருந்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை ஹமில் சினிமாவில் வந்து விட்டது. தற்போது நிறைய படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தால் இவர் தனிப்பட்ட கதாநாயகி மட்டும் கொண்ட படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
நடிகை சமந்தா அவரின் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வ தந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.இதனால் மன அ ழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழியுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
மேலும் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.
நடிகை சமந்தா அடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அந்த படங்களில் தான் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.