பிரபல முன்னணி நடிகையான மாளவிகாவின் கணவர், மகன், மகளை இதுவரையுலும் யாரும் பார்த்துள்ளீர்களா?? வெளியான குடும்ப புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள்..!!

சினிமா

கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா.

ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை மாளவிகா, கட்டுவிரியன் படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

திரையுலகை விட்டு விலகிய நடிகை மாளவிகா திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், கணவர் என செட்டிலாகிவிட்டார்.

இதன்பின், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மாளவிகா தனது கணவர், மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..