பிரபல முன்னணி நடிகை ஊர்வசியின் சகோதரிகள் யாரென்று தெரியுமா..?? அட , இவங்களும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையா? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

தெ ன்னி ந்திய த மிழ் சினிமா தி ரையுல கில் 80 கா லங்க ளில் பி ரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஊர்வசி. இவரின் இ யற்பெ யர் கவிதா ரஞ்சனி. இவர் தி ருவனந்தபுர த்தில் பிறந்தார். மேலும் ம லையா ளம், த மிழ், தெ லுங்கு, க ன்னடம் போன்ற பல மொ ழித் தி ரைப்படங்க ளிலும் ந டித்துள் ளார். ம லையாள தி ரைப்பட நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார்.

இவருக்கு கு ஞ்ச ட்டா எனும் பெ ண் கு ழந்தை யும் உள்ளார். இருவருக்கிடையே ஏற்பட்ட க ருத்து வே றுபாடு கா ரண த்தால் வி வாகர த்து செய்துகொண்டனர். இதன்பிறகு 2014ஆம் ஆண்டு நடிகர் சிவபிரசாத் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார்.

1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெ ளிவ ந்த மு ந்தானை மு டிச்சு எனும் தி ரைப்பட த்தின் மூ லம் த மிழ் சி னிமா வில் அ றிமுகமா னார். இந்த தி ரைப்பட த்தின் மூ லம் ரசிகர் ம த்தியில் மிகுந்த வ ரவே ற்பை பெ ற்றிருந்தார்.

அந்தவகையில் மைக்கேல் ம தன கா மராஜன், இது உங்க கு டும்பம், ம களிர் மட்டும், பஞ்சதந்திரம், சு யம்வரம், சிவா மனசுல சக்தி, சி வலிங்கா, சூ ரரைப்போற்று, மூக்குத்தி முருகன் போன்ற ஏ ராள மான தி ரைப்படங் களில் நடித்துள்ளார்.

இவரின் எளிமையான தோ ற்றமும் அ ழகான பே ச்சாலும் வி த்தியாச மான சிரிப்பாலும் ம க்கள் மனதில் கொ ள்ளை கொண்டவர். 80 கா லங்க ளில் இவருக்கென தனி ரசிகர் ப ட்டா ளமே இருந்தது. இவர் நடித்த தி ரைப்பட ங்கள் அனைத்துமே வெ ற்றி படங்களாகவே இருந்தன.

தற்போது பல தி ரைப்படங் களில் நடிகர்களில் அ ம்மா க தாபாத்திர த்தில் நடித்து வருகிறார். நடிகை ஊர்வசிக்கு மூ ன்று ச கோத ரிகள் இருக்கின்றனர். அவர்கள் கல்பனா மற்றும் கலாரஞ்சனி ஆகிய இருவரும்,

நடிகை ஊர்வசி ச மீபத்தில் தனது ச மூக வ லைதள த்தில் தன் ச கோதரிக ளுடன் இருக்கும் பு கைப்பட த்தை வெ ளியி ட்டு ரசிகர் ம த்தியில் வை ரலாகி வ ருகி ன்றத