பிரபல முன்னணி நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகளா..? அடேங்கப்பா , அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ ..!!
தமிழ் சினிமாவில் இன்று சின்னத்திரை வாயிலாகவும், இணையம் வாயிலாகவும், குறும்படங்களின் வாயயொலாகவும் எத்தனையோ நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் கலக்கி வந்தாலும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி 90கலீல் அறிமுகமான பல நடிகைகளும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகைகளாக இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்படுகிறார்கள்.இப்படி 90 கலீல் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வெற்றிப்பட நடிகையாக வலம் வந்த பல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கஸ்துரி.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆத்தா உன் கோயிளியே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு முதல் திரைபப்டமே ஓரளவுக்கு பெயர் வாங்கி தரவே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் விவிய தொடங்கியது.
இப்படி பல திரைபப்டங்களிலும் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திங்களிலும் நடித்திருந்தாலும் அமைதிப்படை திரைப்படத்தில் நடித்ததன் மூலமே மிகவும் பிரபலமானார்.
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் செம ட்ரெண்டியான உடையில் வெளியிட்டு இருந்த போட்டோவும் வைரல் ஆனது. அது மட்டுமின்றி விஜய் டிவியை போலி ஷோ டிவி என அவர் விமர்சித்து இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது கஸ்தூரி அவரது மகளின் ட்ரெண்டி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 24 வருடங்கள் முன்பு கஸ்தூரி அணிந்தது போன்ற
உடையையே அவரது மகளும் அணிந்து போஸ் கொடுத்து இருக்கிறார்.அதனால் fashion repeats என அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் இதோ