பிரபல முன்னணி நடிகை கௌதமியின் முதல் கணவரை யாரும் பார்த்ததுண்டா ..?இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த நடிகைகளில் நடிகை கௌதமி இவரும் ஒருவர், என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வசந்தமே வருக என்னும் படம் மூலம் அறிமுகமாகி அன்றைய சினிமா உலகின் ரசிகர்கள் கூட்டத்தை தான் வ சப்படுத்தினர்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்கள் நடித்துள்ளார்.கௌதமி அவர்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது. தமிழில் ரஜினி நடித்த குருசிஷ்யன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. அதன்பிறகு தமிழில் கௌதமி ஏகப்பட்ட படங்கள் நடித்தார். நடிகர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படம் நடிக்கும் போது இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். கௌதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், பின் இருவருக்கும் க.ருத்து வே.றுபாடு ஏற்பட1999ம் ஆண்டே பிரிந்தனர்.
இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.தற்போது நடிகை கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் உள்ளார்.