பிரபல முன்னணி நடிகை சற்றுமுன் தி டீ ரென்று கை து: 200 கோடி ரூபாய் மோ சடி செய்தது அ ம் பலம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

தொழில் அதிபரின் மனைவியிடம் இருந்து ரூ. 200 கோடி ஏமாற்றிய வழக்கில் நடிகை லீனா மரியா பாலை டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பல பேரிடம் கோடிக் கணக்கில் ஏமாற்றிய சுகேஷ் சந்திரசேகரின் மனைவியும், நடிகையுமான லீனா மரியா பாலை டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஆதரவாக செயல்பட்டு தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதியிடம் ரூ. 200 கோடி ஏமாற்றியிருக்கிறார்.

அந்த வழக்கில் தான் லீனா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதிதி சிங் தன் புகார் மனுவில் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். தான் சட்ட அமைச்சரவையில் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்ட அவர், அப்பொழுது சிறையில் இருந்த என் கணவருக்கு ஜாமீன் வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக என்னிடம் பணம் கேட்டார் என்று தெரிவித்தார்.

அதிதியின் பு கா ரின்பேரில் சுகேஷ் சந்திரசேகரை போ லீசா ர் கை து செய்தனர். இந்த ச ம்ப வம் நடந்தபோது சுகேஷ் டெல்லியில் இருக்கும் ரோஹினி சி றை யில் இருந்தார். சி றை யில் இருந்து கொண்டே அவர் பிறரை ஏ மா ற்றி ப ணம் ப றி த் து வந்தார்.

லீனா மரியா பால் கைதை அடுத்து சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர்களான கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கம்லேஷ் கோத்தாரி மூலம் தான் சுகேஷும், லீனாவும் சென்னையில் சொகுசு பங்களா வாங்கியிருக்கிறார்கள்.