பிரபல முன்னணி நடிகை சுமித்திராவுக்கு தேவதை போல் மகளா…? அடேங்கப்பா , அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ர லாகும் புகைப்படம்..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை சுமித்திராவுக்கு தேவதை போல் மகளா…? அடேங்கப்பா , அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ர லாகும் புகைப்படம்..!!

1975 முதல் 86வரை ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை சுமித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மொழிகளிலும் சிவாஜி, கமல், ரஜினிகாந்த் என அனைவருடனும் ஹீரோயினாக நடித்தார்.90களுக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போக, அம்மா மற்றும் அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் சுமித்தார். கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ரஜினிக்கு நடித்துள்ளார் சுமித்ரா.1975 முதல் 86வரை ஹீரோயினாக நடித்து வந்தவர்

நடிகை சுமித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மொழிகளிலும் சிவாஜி, கமல், ரஜினிகாந்த் என அனைவருடனும் ஹீரோயினாக நடித்தார்.

90களுக்கு பிறகு வாய்ப்புகள் குறைந்து போக, அம்மா மற்றும் அக்கா கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் சுமித்தார். கமல் மற்றும் ரஜினிக்கு ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல்

அவர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார் சுமித்ரா. இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாபுவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் முதல் மகள் உமா, சொக்க தங்கம், தென்றல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் பிரபல சீரியலான சித்தி சீரியலின் கன்னட ரீமேக்கில் நடித்தார் உமா. அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் இவர் படங்களில் நடிப்பதில்லை. இரண்டாவது மகள் நக்சத்ரா, பயோடேக் படித்துள்ளார். ஆனால் இவருக்கு சினிமாவில் நடிக்க மட்டுமே ஆசை. தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி சினிமாவில் நடித்து வருகிறார் நக்சத்ரா.

மருதவேலு, ஆர்யா சூரியா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார் நக்சத்ரா. மேலும் சில மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் நக்சத்ரா.