பிரபல முன்னணி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை பிரபல நடிகை தானா.? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே.. யாருனு நீங்களே பாருங்க..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை பிரபல நடிகை தானா.? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே.. யாருனு நீங்களே பாருங்க..!!
தமிழ் சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், பாடல்களுக்கு நடனம் படங்களில் மங்கையாகவும் தான் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். டிஸ்கோ சாந்தி, சிறீஹரி என்பவரை 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் 2013ம் ஆண்டில் இ றந்துவிட்டார்.

தன்னுடைய குடும்பத்திற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு நடனமாடி வந்தார். ஒரு காலகட்டத்தில் படப்பிடிப்பிற்கு சென்ற டிஸ்கோ சாந்தி வீடு வராததால்

டிஸ்கோ சாந்தியின் அப்பா படப்பிடிப்புத் தளத்திற்கு போன் செய்து கேட்டார் ஆனால் அவர்கள் முன்னுக்கு மு ரணாக பதில் அளித்தார்கள். அதன் பிறகு நீண்ட நேரம் கழித்துதான் டிஸ்கோ சாந்தி வீட்டிற்கு வந்தார்.

டிஸ்கோ சாந்தி பிரபல நடிகர் ஸ்ரீஹரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல்

டிஸ்கோ சாந்தியின் தங்கை ஒரு நடிகை தான் இவர் வேறு யாரும் கிடையாது பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவி லலிதா குமாரி தான்.. இவருக்கு கே பாலச்சந்தர் தான் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்.