பிரபல முன்னணி நடிகை தமன்னாவிற்கு இவ்வளவு அழகான அண்ணன் உள்ளாரா ..? அடேங்கப்பா அழகில் சினிமா நடிகர்களையே மிஞ்சி விடுவார் போலயே.. இதோ வை ரலாகும் புகைப்படம் இதோ

Uncategorized

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட நாட்கள் நிலைப்பது மிக கஷ்டமான விசியம் என்று சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் . தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படம் பெரும் புகழ் பெற்று அங்கீகாரத்தை கொடுத்தது.அதன் பிறகு சிறுத்தை, பையா, வீரம், அயன் , கண்ணே கலைமானே,

படிக்காதவன் போன்றபடங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த படங்கில் ஒன்றான அயன் படம் மக்கள் மத்தில் மாபெரும் வர வேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் இவருக்கெனன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து கொடி நாடியுள்ளார். தெலுங்கில் பாகுபலி ஹாப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார்.இதன்பின், இவர் தமிழில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.மேலும் தற்போது தமன்னாவின் கைவசம் Bhola Shankar, F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை தமன்னா மற்றும் அவரது அண்ணன் ஆனந்த் இருவரும் இணைந்திருக்கும் இளம் வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்