பிரபல முன்னணி நடிகை தமன்னாவின் அம்மாவா இவங்க ..! அடேங்கப்பா , என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை தமன்னாவின் அம்மாவா இவங்க ..! அடேங்கப்பா , என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

தொழில்ரீதியாக தமன்னா என்று அழைக்கப்படும் தமன்னா பாட்டியா, சில ஹிந்திப் படங்களுடன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் முதன்மையாகத் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். நடிப்பு மட்டுமின்றி, அவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் மற்றும் பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளுக்கு ஒரு முக்கிய பிரபல ஆதரவாளராக உள்ளார்.

தமன்னா பிறப்பு டிசம்பர் 21, 1989 ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகை தமன்னா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..