தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட நாட்கள் நிலைப்பது மிக கஷ்டமான விசியம் என்று சொல்லலாம். ஆனால் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் திரையுலகில் கேடி என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் . தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படம் பெரும் புகழ் பெற்று அங்கீகாரத்தை கொடுத்தது.
அதன் பிறகு சிறுத்தை, பையா, வீரம், அயன் , கண்ணே கலைமானே, படிக்காதவன் போன்றபடங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த படங்கில் ஒன்றான அயன் படம் மக்கள் மத்தில் மாபெரும் வர வேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவில் இவருக்கெனன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து கொடி நாடியுள்ளார். தெலுங்கில் பாகுபலி ஹாப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்றார்.
தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பினால், ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை தமன்னா.இவர் தமிழில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.இந்நிலையில் நடிகை தமன்னா தனது அம்மா ரஜனியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..