பிரபல முன்னணி நடிகை தேவயானியா இது..? அடேங்கப்பா , இந்த வயதிலும் கூட இப்படி ஒரு உடையா ? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா

பிரபல முன்னணி நடிகை தேவயானியா இது..? அடேங்கப்பா , இந்த வயதிலும் கூட இப்படி ஒரு உடையா ? புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!தமிழ் சினிமாவில் எத்தனயோ நடிகர் நடிகைகள் கலக்கி வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே காலம் கடந்து நம் மனதில் இடம் பிடிக்கின்றனர். இப்படி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பது என்பது நடிகர்களுக்கு கூட எளிதான விசயமாக இருந்தாலும் நடிகைகளுக்கு அப்படியில்லை என்றே சொல்ல வேண்டும். முத்த லொரு சில் வெற்றிப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரங்களின் பட வாய்ப்புகள் பெற்று பெரும் புகழும் பெற்றால் மட்டுமே இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.இப்படி மும்பையை பூர்விகமாக கொண்டு தமிழ் நடிகையாக இல்லாமல் இருந்தாலும் பார்பதற்கு தமிழ் பெண் போலவே இருந்து தமிழ் சினிமாவில் தொன்னூறுகளில் கொடிக்கட்டிப்பரன்தவர் நடிகை தேவயாணி

நடிகை தேவயானி தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை. பெங்காலி மொழியில் முதன்முதலாக நடிக்க தொடங்கிய அவர் பின் மலையாள படங்களில் நடித்தார்.

அதன்பிறகு தான் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது இரண்டு மகள்கள் உள்ளனர்.

தேவயானி படங்களை தாண்டி சீரியல்களிலும் நடித்துள்ளார், அவரது கோலங்கள் தொடரை பற்றி பேசாத நபர்களே இல்லை. இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

எப்போதும் புடவையில் அழகாக காணப்படும் நடிகை தேவயானி பேன்ட்-சர்ட் என மாடர்ன் உடையில் போஸ்கொடுத்துள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம தேவயானியாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.