பிரபல முன்னணி நடிகை மீனாவின் மகளை பார்த்திருப்போம்.. ஆனால் அவரது கணவரை யாரும் இதுவரை பாத்துள்ளீர்களா.. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் மீனா தனது ஆறு வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். 90’s கிட்ஸ்களின் கனவுக் கன்னியாகவும் ரசிகர்களின் கண்ணழகி திகழ்ந்தவர் நடிகை மீனா.
அதன்பின், 1982 ஆம் ஆண்டு சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களின் கதாநாயகியாக நடித்திருப்பார். சரளமாக ஆறு மொழி பேசியதால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்திருப்பார்.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார்.
நைனிகாவை தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகையாக நாம் அறிவோம். ஆனால், மீனா கணவர் வித்யாசாகரை பலரும் பார்த்ததில்லை. நடிகை மீனா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியானதை பார்த்து வியந்து போன ரசிகர்கள்
இதோ அந்த புகைப்படம்..