திரையுலகை பொறுத்தவரை தற்போது எத்தனையோ நடிகைகள் வந்த போதிலும் தற்போது வரை ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
மேலும் சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 1969-ம் ஆண்டு வெளிவந்த துணைவன் திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் தமிழில் முதன் முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் பிரபல இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் தனது அழகான தோ ற்றத் தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் ப ட்டாளா த்தையே வைத்திருந்தார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார். எதிர்பாராத விதமாக இவர் 2018-ம் ஆண்டு உ யிரி ழந்து ள்ளார்.
இவரது இ ழப் பு அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சினிமா உலகையும் சோ கத் தில் ஆ ழ்த் தியது. நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு இரண்டாம் திருமணம் தான். போனி கபூரின் முதல் மனைவி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் போனி கபூர் மோனா கபூர் என்ற பெண்ணை 1983 ல் திருமணம் செய்து கொண்டார். இவர்க்ளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதன் பின் 1996 இல் இருவரும் வி வாக ரத்து பெற்று பி ரிந் து விட்டனர். இவர்களது மகன் தான் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.
தனது மகன் நடித்து வெளியான படத்தை பார்ப்பதற்கு முன்னதாகவே அவரது தாய் உ யி ரிழ ந்து விட்டார். அதேபோல் தான் நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படம் வெளியாக இருந்த நிலையில் அதனை பார்க்காமலே உ யிரி ழந்துள் ளார். போனி கபூரின் முதல் மனைவி புகைப்படம் வெளியாகி வை ரலா கி வருகிறது…