பிரபல முன்னணி நடிகை ஸ்ரேயாவின் கணவர் தி டீரென்று மரு த்துவம னையில் அனுமதி.. மரு த்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச்சி யான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
தமிழ் திரையுலகில் தனக்கொன்று இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரேயா. தமிழில் ‘மழை’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘சிவாஜி’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா. தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி சினிமாவிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வந்தார்.
ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வை நடிகை ஸ்ரேயா திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் கடந்த 12-ம் தேதி ரகசியமாக நடந்துள்ளது. இரு தரப்பிலும் மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் Andrei Koscheevக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்ப்பட்ட நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல ம ருத் துவம னையில் அனுமதி. அவருக்கு சி கிச் சை முடிந்து தற்போது குணமடைந்து இருப்பதாக நடிகை ஸ்ரேயா தெரிவித்து உள்ளார்.