பிரபல முன்னணி பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

பிரபல முன்னணி பாடகர் மனோவின் அழகிய குடும்பத்தை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

பிரபல முன்னணி பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாடல்களை பாடியுள்ளார் .

தமிழ், தெலுங்கு, போன்ற பல மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார், 3000 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

இவர் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான். இதில் இவர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுடன் செய்யும் அட்டகாசம் எல்லாம் செமயாக இருக்கும்.

பாடகர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட மனோவின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக இணையத்தில் வலம் வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.